கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசு பொ ருளானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத் துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறினார். இதையடுத்து லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை பூஜையில் க லந்துகொ ள் ள வந்த அவர் கண்ணை கவரும் வெள்ளை நிற உடையில் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அ தி ர் ச்சியில் வாயடைத்து போனர். அது மட்டும் இல்லை, குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
