தமிழ் சினிமாவில் பல தலைமுறை நடிகர்கள் உள்ளார்கள். அதாவது ஏற்கனவேய சினிமா துறையில் இருக்கும் நபர்களில் பக்கம் இருந்து வருபவர்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களும் ஒருவர்.ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, படங்களில் நடிப்பதை சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு லாபம் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு குறும்படம் ஒன்று வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. இந்த குறும்படத்தில் கஜோல் தான் முக்கியமான ரோலில் நடித்துள்ளார், சரி இது ஒரு புறம் இருக்க ஸ்ருதி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ப கி ர் ந்துள்ளார்.
இதில் தான் ப்ளாஸ்டிக் ச ர் ஜரி செய்தது உண்மை தான், அதை யாருக்காகவும் ம றை க்கும் அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல் ஆக, அதோடு ஸ்ருதிக்கு ஆதரவாகவும் க ரு த்துக்கள் கு விந்து வருகின்றது.
இதோ நீங்களே பாருங்கள் அதை…