“மாணவிகளுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த டிக் டாக் காதல் மன்னன்”..!! உ ச்சக ட்ட டிக் டாக் மோகம்..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!

தற்போது நாம் அதிக நேரம் கைபேசியில் தான் செலவிடுகிறோம் என்பது ம றுக்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக பல முக்கிய apps நம் நேரத்தை கழிக்கிறோம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது டிக் டாக் என்ற செயலி. பெண்களுடம் ரொமான்ஸ் டூயட் போ டவும், இளம் பெண்கள் அ ரை கு றை ஆடையுடன்  ஆ ட்டம் போ டவும், அதிலும் சிலர் தி டீ ர் பிரபலமாகி விடுகிறார்கள்.

ஆனால், இந்த டிக்டாக் ஆப்பில் பிரபலமாகி சினிமா வாய்பை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5 கோடி பயனாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வகை மொபைல் ஆப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல க ட் டு ப்பா டுகளை வி தி த்து வருகிறது.

எனினும் அவற்றை த வ றாக  பயன்ப டுத்து பவரின்  எண்ணிக்கை அ திக ரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் டிக் டாக் ஆப்பில் ஆ பா ச மா க பதிவே ற்றம் செய்த கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன். இவருக்கு வயது 19 தான் இவருக்கு .

தனியார் கல்லூரி மாணவரான இவர், ச மீ பகா லமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடன மாடி வந்தார். இந்நிலையில் அவர், ஆ பா ச படம் எடுத்து சிலரை மி ர ட் டிய தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார் இன்று கண்ணனை கைது செய்தனர்.