தன் அழகிய மகளால் நடிகர் கொட்டாச்சிக்கு அ டித்த அதிர்ஷ்டம்..!! “மகளுக்காக அப்பா என்ன செய்திருக்கிறார்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க”…!!

நடிகர் கொட்டாச்சி, தமிழ்  சினிமாவில் கொமடி நடிகராக வலம்வருபவர். ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், இவரது மகள் தற்போது சினிமாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றார். நடிகர் கொட்டாச்சியின் மகள் பெயர் மானஸ்வி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.

நயன்தாரா படத்தில் ஆரம்பித்த தற்போது ரஜினியின் படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகின்றார். மேலும் இவர் மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடித்த இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்துள்ளது. இவ்விருதினை தனது தந்தை கொட்டாச்சியுடன் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கொட்டாச்சி தனது அன்பு மகள்  பெயரை தனது கையில் டாட்டூ கு த் திக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அந்த பரவி வருகிறது. மேலும் இந்த படத்தை ஷேர் செய்தும் வருகிறார்கள்.