தமிழ் சினிமாவில் க வ ர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி மவுசு உண்டு.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கவர்ச்சியில் கலக்கிய பல நடிகைகள் உள்ளனர். அந்தவகையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைதான் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் நடிகை ஆவார். மாடல் துறையில் இருந்துதான் சினிமாவிற்கு வந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானது துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான், அதன் பிறகு இ ருட்டு அறையில் மு ர ட்டு கு த்து திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொ ள்ள வாய்ப்பு கிடைத்தது.

2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.
பட வாய்புக்கான வேட்டையில் தீ வி ரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்க டி தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வித்தியாசமான கமெண்டுகளை அளித்தும் வருகின்றனர். ஒரு சிலரோ பிரபல அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகை மியா கலிஃபாவுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். தற்போது யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள க வ ர் ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷகிலா-வே தோத்து போயிட்டாங்க.. நீங்க தான் அடுத்த ஷகீலா என்று பட்டம் கொடுத்துள்ளனர்.