நான் விவாகரத்து செய்தது ஏன்..?? முதன்முறையாக மனம் திறந்த டிடி..!! மிகவும் உருக்கமான பதிவு..!!

தற்போது உள்ள நிலையில் நாம் அன்றாடம் பல மணி நேரங்களை தொலைக்காட்சி முன்பு தான் செலவு செய்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். பல பிரபலங்களை தற்போது அநத மூலமாக தான் வளர்ந்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு தொகுப்பாளினி டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

20 வருடங்களுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் டிடியை பலரும் தங்களது ரோல் மொடலாக எடுத்துக் கொண்டு பயணிக்கின்றனர். சினிமா துறையில் வெற்றி பெற்றாலும், காதலித்து கரம்பிடித்த கணவரை சில மாதங்களிலேயே வி வா கர த்து செய்தார். இதற்கு டிடி இரவு பார்ட்டிகளுக்கு செல்வது, ஆண் நண்பர்களுடன் சுற்றுவதே காரணம் என தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறுகையில்,

Relationship என்பது இரண்டு நபர் சம்மந்தப்பட்ட விஷயம், சில நேரங்களில் அது உடையலாம். இதனால் நிச்சயம் காயம் ஏற்படும், அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவங்களுக்கு All The Best சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடணும். கடைசியாக ஒரு Message அனுப்புனேன், அவ்வளவு தான்.. என்னுடைய இந்த வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொ ள்கிறேன் என தெரிவித்துள்ளார்.