“ஆமா, நான் திருநங்கை தான் தே**** பையா..?” !! நெட்டிசனை மி க மோசமான கெ ட்ட வா ர்த்தையில் தி ட் டிய மீரா மிதுன் !! இதோ வீடியோ !!

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் க லந்து கொண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன். இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெ ட்ட பெயர்களையும் வாங்கிக் கொ ண்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் க லந்து கொ ள்வதற்கு முன்பாகவே பல ச ர்ச்சைகளில் சி க்கியவர். இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெ றுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத் தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி க வ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் மீராமிதுன் அவர்களுக்கு பிக்பாஸில் இருந்து வெ ளிவந்த பிறகு,

பட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கு இவர் மிகப்பெரிய அளவில் ச ர் ச் சையை ஏற்படுத்தி விடுவதால் இவரை கமிட் இதனால் நாமும் பி ரச் சனையில் மாட்டிக் கொ ள்வோம் என, இவரை படக்குழுவினர் நிராகரித்தனர். பட வாய்ப்பு கிடைக்காததால் மீரா மிதுன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப் பொழுது க வ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு வந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இவ்வாறு ஏன் செய்கிறீர்கள் இதற்கு நீங்கள் ஆடிசன் பக்கம் செல்லலாம் எனவும் கூறி வந்தனர். இருப்பினும் ஒருசிலர் மீரா மிதுன் க வ ர்ச்சி புகைப்படங்களை ரசித்தும், விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் மீரா மிதுன் தமிழக அரசை பாராட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை கிண்டல் செய்து க ருத்து பதிவிட்டு வந்தனர்.

 

View this post on Instagram

 

@edapadi_palanisamy_c_m @narendramodi

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

அதில் ஒருவர் மீரா மிதுனை பார்த்து நீங்கள் திருநங்கையை போல் இருக்கிறீர்கள், உண்மையை சொல்லுங்கள் என்று கூறினார். இதனை பார்த்து கோபமடைந்த மீரா மிதுன், ஆமாம் நான் திருநங்கைதான். இந்த செய்தியை பரப்பு, என்று குறிப்பிட்டு பச்சையாக கெட்ட வார்த்தையால் தி ட் டி யுள்ளார்.