தற்போது உலகம் முழுது மி கவும் சங்கடமான ஒரு வி ஷயம் நடந்து வருகிறது. அது என்ன வென்ட்ட்ரல் கொ ரோனா வை ரஸ் ப ற்றி தான். நாளுக்கு நாள் அதன் அ ச்சம் மக்கள் மத்தியில் அ திக ரித்து கொண்டே தான் போகிறது. மேலும், உலகம் முழுக்க ப ரவி வரும் கொ ரோ னாவினால் நாளுக்கு நாள் அதன் ப லி எ ண்ணிக்கை அ திகரித்து வருகிறது.

சீனாவில் உருவான கொ ரோ னா இலங்கையிலும் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை பெ ரும் தொ ற்று நோ யாக அ றிவித்துள்ளது. இந்த நிலையில் லொஸ்லியா கொ ரோ னா அ ச்ச த்தால் அடையாளம் தெரியாத அளவு மாஸ்க் கால் முகத்தினை ம றைத்தப டி புகைப்படம் ஒன்றினை வெ ளியிட்டுள்ளார். அதுமட்டும் இல்லை, பாதுகாப்பாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இது வரை லைக்குகளுக்காக புகைப்படம் பதிவிட்டு வந்த பிக் பாஸ் லொஸ்லியா பெண் முதன் தடவையாக ரசிகர்களின் நலனுக்காக புகைப்படம் வெ ளியிட்டுள்ளார்.