நான் சினிமாவை விட்டு விலகுகிறேன்…. திடீரென சந்நியாசியான பிரபல நடிகை…. ரசிகர்கள் ஷாக்…..!!!!
கடந்த 27 ஆண்டுகளாக திரை துறையில் இருந்த இந்தி நடிகை நுபுர் அலங்கர், சினிமாவை விட்டு விலகி சன்னியாசியாகி உள்ளார். ராஜா ஜி, சாவரியா,சோனாலி கேபிள் போன்ற படங்களிலும் சக்திமான் உள்ளிட்ட ஏராளமான சின்னத்திரை […]