குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம்…. வைரமுத்துவிற்கு வாழ்த்து சொன்ன நபர்…. ஒரே பதிவில் பதிலடி கொடுத்த பாடகி சின்மயி….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வளம் வருபவர் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அவரின் முதல் பாடலே ஹிட்டான நிலையில் அவரின் அடுத்தடுத்து பாடல்கள் ரசிகர்களை வெகுவாக […]