10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய பிரசன்னா – சினேகா ஜோடி , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட நடிகை சினேகா அவர்கள். மேலும், நடிகை...