திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்ற ரவீந்தர் – மகாலட்சுமி…. கையில் வேலுடன்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் […]