தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவ்வையில் சமீபத்தில் மோசமான உடையில் போஸ் கொடுத்தல் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பலருக்கும் ஷாக் கொடுத்தார். இதனிடையே ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் உங்க வாட்ஸப் நம்பர் வேணும் என கேட்க அதற்கு ரம்யா பாண்டியன் உடனே பதில் அளித்தார். அதில் பத்து நம்பர் இருக்கு, 0 1 2 3 4 5 6 7 8 9 ஆகிய எங்களின் காம்பினேஷன் தான் கெஸ் பண்ணுங்க என பதில் கொடுத்து அந்த நபருக்கு நோஸ்கட் கொடுத்தார் ரம்யா பாண்டியன். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.