“எனக்கு அவ்வளவு வயசாகவில்லை” ஒரு சங்கடமான சூழல்..!! சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் இருந்து விலகியது இதற்காகத்தான்..!! நடிகை சுபத்ரா விளக்கம்..!!
விஜய் டிவி சீரியலில் மக்களுக்கு பிடித்த சுந்தரி நீயும் சுந்தரி நானும் சீரியலும் ஒன்றாகும். அதில் சித்தியாகவும், அமைதியான வில்லி ரோலில் நடித்த நடிகை சுபத்ரா அந்த சீரியலில் விட்டு விலகியுள்ளார். சமீபத்தில் அவர் […]