லண்டனில் சொகுசாக வசிக்கிறேன்! ஏமாற்றி வந்த இளைஞர் உண்மையில் எங்கு வாழ்ந்தார்? குட்டு வெளியானது
இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் தான் லண்டனில் பணிபுரிவதாக ஏமாற்றியதும், பொய்யாக கடத்தல் நாடகம் போட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் லண்டனில் தங்கி பணிபுரிவதோடு சொகுசாக வாழ்வதாக […]