40 வயதிலும் இப்படி இருக்காங்களே…. கருப்பு உடையில் ரசிகர்களை மயக்கும் மீரா ஜாஸ்மின்…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்….!!!!

தமிழில் சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ஆயுத எழுத்து மற்றும் ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இவர் தனது கவர்ச்சியால் மிரள வைத்தார். மலையாளத் திரை உலகிலும் பிரபலமானவர் இவர்.

பின்னர் மலையாள நடிகரை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனைத் தொடர்ந்து அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் ஆகி சினிமாவிலிருந்து விலகிய இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்றைய இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக 40 வயதில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மீரா ஜாஸ்மின் கருப்பு உடையில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் செம்ம சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Meera Jasmine இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meerajasmine)

அந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.