“அதே இடத்தில்” அன்று விஜய், இன்று அஜித்…. எந்த இடம் தெரியுமா?…. ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்….!!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து […]