32 வயதிலும் தங்கச் சிலை போல மின்னும் தமன்னா…. ரசிகர்களை சொக்க வைக்கும் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படம்….!!!
ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே […]