உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி…. வேற லெவலில் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த ஜாக்குலின்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!
பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின். முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா […]