நயன் – விக்கிக்கு இரட்டை குழந்தை….. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்….. வைரல் பதிவு…..!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் […]