நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம்…. வனிதாவை தொடர்ந்து பதிவு போட்ட விஜய் டிவி பிரபலம்…. வைரல் டுவிட்….!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் […]