சுர்ஜித் மீட்பு பணிக்கு அருகில் உள்ள கிணற்றில் அதிகாரிகள் நடத்திய ஆய்வு- அதன் மூலம் தெரிந்தது என்ன?
சுர்ஜித்தை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆழ்துளை கிணற்றின் அருகில் 8மீற்றர் தூரத்தில் உள்ள கிணற்றில் முழுவதும் பாறைகள் மட்டும் என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சுர்ஜித்தை மீட்க அதிகாரிகள் பலகட்ட முற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், […]