நடிகர் சௌந்தர ராஜாவின் மனைவியா இது?….. பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. அழகிய குடும்ப புகைப்படம்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் தான் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். குறிப்பாக சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

பிறகு கடைக்குட்டி சிங்கம் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேதங்களில் நடித்த அசத்தி வருகிறார்.இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமன்னா என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார் .இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜா தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.