அம்மாடியோ விலை மட்டும் இத்தனை கோடியா?…. காருக்கு ஆயுத பூஜை போட்ட கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.அண்மையில்  இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது.

அவ்வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது விலை உயர்ந்த காருக்கு தனியாக ஆயுத பூஜை போட்டு உள்ளார். தனது வளர்ப்பு நாயுடன் என்று காருக்கு பூஜை போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.அதுமட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் காரின் விலை மட்டுமே ஒன்னு புள்ளி இருபது கோடி முதல் 1.80 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.