பிக்பாஸ் லாஸ்லியாவா இது?…. இப்படி கிளாமரா மாறீட்டாங்களே…. நியூ லுக்கை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்நிலையில் நடிகை ஆசியா சமீபத்தில் நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று கிளாமர் லுக்கில் உடை அணிந்து சென்றுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நம்ம லாஸ்ட்லியாவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.