யூடியூப் விடியோவால் நேர்ந்த விபரீதம்..! பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் தாய் செய்த கொடூரம்
கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது மகள்...