சென்னையில் இப்படி ஒரு தொழிலா?….. சினேகாவின் அக்கா ஆயுத பூஜை Celebration…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் தமிழில் வெளிவந்த என்னவளே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதரிடையே சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு படங்களின் நடிப்பதை சினேகா தவிர்த்து விட்டு தற்போது முழுக்க தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவ்வப்போது சினேகா தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் சினேகாவின் அக்கா சங்கீதா சென்னையில் boutique நடத்தி வருகிறார். அங்கு ஆயுத பூஜை விழாவை அவர் கொண்டாடிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.