தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக பலரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகிகள் ஏராளம். இதில் ஒரு சில நடிகைகள் பல படங்களில் கிளாமராகவும் பல படங்களில் குடும்பப் பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார்கள். சிலர் முழுக்க முழுக்க குடும்பப்பாங்கான பெண்ணாகவும் சிலர் முழுவதுமாக கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர்களும் உள்ளனர்.

இப்படிப்பட்ட பல திறமை கொண்ட நடிகைகள் பலரும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளனர். அதாவது நயன்தாரா,சமந்தா மற்றும் தீபிகா படுகோனே என திருமணமான நாயகிகளும் டாப்பில் உள்ள நிலையில் திரிஷா, தமன்னா மற்றும் அனுஷ்கா போன்ற நடிகைகள் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.அப்படி தமிழ் சினிமாவில் திருமண வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் நடிகைகளின் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகைகளின் லிஸ்ட்
- அனுஷ்கா ஷெட்டி- 40 வயது
- கிரண் ரத்தோட்- 41 வயது
- தபு- 50 வயது
- பூனம் பாஜ்வா- 37 வயது
- த்ரிஷா- 39 வயது
- இலியானா- 36 வயது
- டாப்ஸி- 35 வயது
- ஸ்ருதிஹாசன்- 36 வயது
- நக்மா- 47 வயது
- கோவை சரளா- 60 வயது
- வரலட்சுமி சரத்குமார்- 37 வயது
- ஆண்ட்ரியா- 36 வயது