நடிகை ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அ றிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ் ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சினிமாவில் இவருக்கு மார்க்கெட் குறையவே திருமணம் மு டிந்து கணவருடன் வெளிநாடுகளில் சுற்ற ஆ ரம்பித்தார்.

அப்போது கணவருடன் எடுத்துக்கொ ள் ளும் புகைப்ப்டங்கள், வீடியோக்கள் என இணையத்தில் ப கிர்ந்து வந்தார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில்முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில், நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்டார் அம்மணி. அதன் பிறகு அவருடன் ஜோடி சேர முன்னணி நடிகர்கள் யோ சிக்க ஆ ரம்பித்தனர்.

இதனால்,மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இன்று அவருடையகணவருக்கு பிறந்தநாள். இந்நிலையில் , கணவருடன் நெ ருக்கமாக இ ருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு ” என் இதயது டிப்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என கூறியுள்ளார்.
