தமிழ் சினிமாவில் என்றைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் வைத்துள்ளனர் தான் நடிகை குஷ்பூ அவர்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. மேலும், நடிகை காயத்ரி ரகுராமிற்கும், குஷ்புவுக்கும் டிவிட்டாரில் அடிக்கடி சண்டைகள் நடக்கும்.

இது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. நேற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்த ஞாயிற்று சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து வெளியேறி விடலாம் என நினைக்கிறன் என்று கூறியிருந்தார். இது பலரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், பிரதமரின் இந்த முடிவை கலாய்க்கும் விதமாக நடிகை குஷ்பு ” நான் அடுத்த ஞாயிற்று கிழமை ஐஸ் க்ரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என நினைக்கிறேன்.” என கூறியிருந்தார்.

இதனை பார்த்த காயத்ரி ரகுராம். நல்லது, கொழுப்பு குறையும் என சீனியர் நடிகை குஷ்பு எனவும் பார்க்காமல் பங்கமாக ரிப்ளை கொடுத்துள்ளார். குஷ்புவை காயத்ரி ரகுராம் கலாய்ததை பார்த்த நெட்டிசன்கள் குலுங்கி குலுங்கி சிரித்து வருகிறார்கள்.
இதோ அந்த பதிவு
