“விஜய்..! உன்னை எங்களுக்கு ரொ ம்ப புடிக்கும்..!! அதனால, “நீ இத ப ண்ணாத”..!- ச ர் ச் சைக்கு பெயர் போ ன நடிகை ஸ்ரீ ரெட்டியின் பதிவு..!! ரசிகர்கள் ஷா க்..!!

சினிமா துறையில் ப ல நடிகர்கள் உள்ளார்கள். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வி தம் என்பதில் எவ்வித ஆ ச்ச ர்யமும் இல்லை. திரையில் இ ருப்பது போல அவர்களது நி ஜ வாழ்க்கையிலும் இல்லை. சரி வி ஷியத்துக்கு வருவோம். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இன்னும் ஒரு படம் கூட நடிக்காமல் பிரபலம டைந்தவர் ஸ்ரீ ரெட்டி.

தற்போது இவர் விஜய் தேவர கொ ண்டாவை பற்றி அவருடைய க ருத்தினை இணையத் தளத்தில் வெ ளியிட்டுள்ளார். அதில் சொல்லி இ ருப்பது என்ன வென்றால், “விஜய் தேவரகொண்டா. உன்னை எனக்கு ரொ ம்ப புடிக்கும், நீ நீயா மட்டுமே இரு, பாலிவுட் ரன்வீரை பார்த்து கா ப்பிய டிக்காத,  குட் உனக்கு சூட்டாகல” என்று தெரி வித்துள்ளார். ரன்வீர் சிங் மிகவும் வெ ளிப்படையாக யாரிடமும் பேசுவார். அதனைப் போலவே விஜயும் பேசி வருவதால் இந்த க ருத்தினை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும்,  விஜய் தேவரகொண்டா, வேர்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படத்தில் கேத்ரின் திரேசா, ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் இசபெல்லா ஆ கியோருடன் நடித்தார். தற்போது நடிகை சார்மி தயாரிக்கும் பைட்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். பூரி ஜெகன்னாத் இ யக்கும் இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துவருகிறார்.  இதோ அந்த பதிவு,