தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெ ளியான சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து, அ ஞ் சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து, இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது.

மேலும் ஃபெரோஸ், தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இ யக்கிய கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை படம் கடந்த வருடம் வெ ளியானது. படங்களில் அ டக்க ஒ டுக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி. அதே நேரம் அதே இடம் படத்தில் க வர்ச்சி ஆ ட்டம் ஆ டினார். ஆனால், அவருக்கு க வ ர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது. முதன் முறையாக, தன்னுடைய தொ டையழகு ப ளிச்சிடும் வண்ணம் ப டு க வ ர் ச்சியான சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் அம்மணி.
