“பிரபல டிவி தொகுப்பாளினி டிடி போகும் இடமெல்லாம் இது ப ரவும்..” – மேடையில் ரோபோ சங்கர் வெ ளியிட்ட தகவல்..!!

சமீபகாலமாக ஒரு படத்திற்கு இசை வெ ளியீட்டு விழா கொண்டாடப்ப டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த விழாவை மி க சிறப்பாக நடத்துகிறார்கள். இந்நிலையில்,  பிளான் ப ண் ணி ப ண் ணனும்’ என்ற புதிய படத்தின் இசை வெ ளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாணா காத்தாடி  படத்தை  இ யக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்த படத்தை இ யக்கியுள்ளார்.

இதில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெ ளியீட்டு விழாவில், ரோபோ சங்கர் பேசியது தான் ஹைலைட். அவர் பேசுகையில், டிவி தொகுப்பாளினி டிடிக்கு ஒரு மாஸ்க் அ ணிவித்தால் பார்ப்பதற்கு  சீனப் பெண் போலவே இருப்பார். கொ ரோ னா வை ரஸ் மாதிரி தான் டிடியும். அவர் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை ப ரவச் செய்வார்.

அந்தளவுக்கு கல கலப்பான நபர். இது தவிர, நான் நடித்த படங்களில்  மி க கு றுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் இதுதான். வெறும் 28 நாட்களில் ஷூட்டிங் முடிந்து விட்டது. க ண் டிப்பாக, பிளான் ப ண் ணித்தான் இந்த படத்தை எடுத்துள்ளனர்.
மேலும் இந்த படம் வெற்றி பெறும்,” என்று ரோபோ ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.