அசுரகுரு, நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கும் படம் தான் இது. நாளை மார்ச் 13-ம் தேதி இந்த படம் ரி லீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு,மஹிமா நம்பியார்,மனோபாலா,சுப்புராஜு ஆகியோர் மு க்கிய வே டங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஏ.ராஜ்தீப் இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி சதீஷ் படத்தை தயாரித்து இருக்கிறார். இந்நிலையில், அசுரகுரு படத்தின் ஸ்நீக் பீக் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விக்ரம் பிரபுவிற்கு நல்ல கம்பேக் படமாக இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் ப லரும் எ திர் பார்த்து கா த்தி ருகிறார்கள். இந்நிலையில், நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் படத்தின் நாயகி மஹிமா நம்பியார் இந்த போன் நம்பருக்கு ஒரு போன் ப ண்ண முடியுமா..? என கேட்க உங்களுக்காக கொ லை கூட ப ண்ணு வேன் இதை ப ன்னமா ட்டனா என்று யோகி பாபு வ ழி ந்து கொ ண்டே எனக்கு இப்போ கல்யான வயது தான் வந்துடுச்சி டி பாடலை BGM-ல் யோசித்து பார்கிறார்
கலகலப்பான அந்த ப்ரோமோ வீடியோ இதோ,