மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அ றிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பி ற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இ யக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு மக்களிடத்தில் அ திகம் பிரபலம் ஆ கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இ யக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படம் மூலம் இவர் தமிழ் ரசிகர்களை அனைவரையும் ஈ ர் த்து வி டுவார் என்று எ தி ர்பார்க்கப டுகிறது.

சமூக வலை த ளங்களிலும் ஆ க்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது க வ ர் ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை டு விட்டர், இன்ஸ்டாகிராமில் ப திவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவர் ச மீபத்தில் நீ ச்சல் உ டையில் ந டத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “குருநாதா. இதுக்கு மேல பொ றுக்க மு டியாது குருநாதா..” என்று க தறி வருகிறார்கள்.
