“உயிர் கொல்லி கொரோனாவை 48 மணிநேரத்தில் அ ழிக்கலாம்”..! ஆஸ்திரேலியா மருத்துவர்களின் வியக்க வைத்த ஆய்வு முடிவு..!

தற்போது இருக்கும் சூழ்நிலையில்  உலகமெங்கும் பெரிய பி ர ச்சினை என்றால் அது கொரோ னா வைரஸ் தான். அது ஆரம்பித்தில் இருந்து உலக நாடுகளுக்கே தற்போது பெரிய பி ர ச் சினையாக உள்ளது. கொரோ னா வைரஸால் மக்கள் நாளுக்கு நாள் உ யிரிழந்து கொண்டே வருகிறார்கள். இதனை தடுக்க பல முயற்ச்சிகளையும் அரசாங்கம் வழிநடத்தி வருகிறது.

மேலும், கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது. அந்த வகையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற ஒ ட்டுண்ணி எ தி ர்ப்பு மருந்தானது, சார்ஸ்- கோவ் 2 வைரஸை அ ழிக்க கூடும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒ ட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான இந்த ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எ திராக மி கவும் பயனுள்ள விளைவுகளை ஏ ற்ப டுத்துவதை கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆ ராய்ச்சி முடிவை வெ ளியிட்டுள்ளனர். இந்த ஒட்டுண்ணி மருந்து, வைரசில் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும்,

இந்த மருந்து வை ரஸை அ ழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த மருந்தை மனிதர்களுக்கு கொ டுக்கத் தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்கும் சோ தனைகளில் தற்போது மருத்துவர்கள் ஈ டுபட்டுள்ளனர்.