“ஷங்கர் இயக்கத்தில் ட்ராப் ஆன, அஜித் நடிக்கவிருந்த படம்”..!! – எந்த படம் தெரியுமா..?? மிஸ் ஆனா மெகா ஹிட் படம்..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகரும் தனக்கான இடத்தை தக்கவைக்க தங்களுடைய திறமையை வெ ளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மாசான ஹீரோ வாக வளம் வருபவர் தான் நடிகர் அஜித் அவர்கள். இவருடைய படம் தேட்டரில் ரிலீஸ் என்றால் ரசிகர்களின் கூட்டம் அலை மோ தும். அந்த அளவிற்கு இவருக்கு fans கிளப் உள்ளது.

தல அஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமா ண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வரும் என எ திர்ப்பார்க்கப்ப டுகின்றது. இந்நிலையில் அஜித் ஷங்கர் கூட்டணி இதுவரை இணையவில்லை என்ற வ ருத்தம் ரசிகர்கள் ப லரிடமும் இருந்து வருகிறது. ஆனால், இந்த கூட்டணி ஜீன்ஸ் படத்தின் போதே இணைவதாக இருந்ததாம், அதுவும் ஏ.எம்.எ ரத்னம் தயாரிப்பில்.

ஆனால், அப்போது அஜித்திற்கும் ரத்னத்திற்கும் ஏற்பட்ட பி ர ச்சனை ஒன்றால் அஜித் அந்த படத்திலிருந்து வி லகியதாக கூறப்ப டுகிறது. அவர் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் அஜித்தின் மார்க்கெட் அப்போதே உ ச்சத்திற்கு சென்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது.