“எப்படி இருந்த நடிகை, இப்டி ஆயிட்டாங்களே..!! விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் முன்னணி நடிகை..!! அட கடவுளே..!!

அந்த நடிகை கேரளாவை சேர்ந்த அக்கட தேசத்தில் முன்னணி நடிகர் ஹீரோவாக நடித்த படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவரை வாரிசு இயக்குநர் ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததுடன் அவரை காதலித்து தனது பொண்டாட்டியாகவும் மாற்றிக் கொண்டார்.

யாரு கண்ணு ப ட்டதோ தெரியவில்லை, அந்த திருமணம் நிலைக்கவில்லை. கணவரை பிரிந்த பிறகு நடிகை மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், கணவரின் தந்தை திரையுலகில் பெரிய கை என்பதால் இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்க யோசித்தனர். இதனால், அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

இதையடுத்து ஹீரோயின் என்று இல்லை எதுவாக இருந்தாலும் சரி என கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்றார். நாட்கள் செல்லச் செல்ல அந்த வாய்ப்புகளும் வரவில்லை. இதையடுத்து நடிகை விரக்தியில் மது போ தைக்கு அ டி மையா கிவி ட்டாராம். எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்று தனது தோழிகளிடம் கூறி  கதறி அழுகிறாராம்.

பட வாய்ப்புக்காக ஆடையை து ற ந்தும் பார்த்து விட்டார். ஆனால், இந்த போதை விஷயத்தால் தான் அம்மணியின் தமிழ் சினிமா கெரியர் ப டுத்து வி ட்டதாம். நடிகையின் கையில் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. இரண்டுமே வேற்று மொழி படங்கள் ஆகும். ஏற்கனவே, இருக்கும் பி ர ச் சனை போதாது என்று இப்போது குடித்து குடித்து அவர் முகம்  மாறிவிட்டதாம்.