“ஹோட்டல் ரூமில் தனிமையில் இருக்கும் போது இதை தான் செய்வேன் ” சிம்பு பட நடிகை வெளியிட்ட படு சூடான வீடியோ உள்ளே ..!!

தமிழில் “சிலம்பாட்டம்” என்ற  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை சனா கான். அதன்பின் அதிகமான படவாய்ப்புகள் இல்லாமல் சில படங்களில் மட்டுமே அவரை காண முடிந்தது. இதைதொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற சனா கான் க வ ர் ச்சியான படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இடையில் நடன இயக்குனரை காதலிப்பதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்த புகைப்படங்கள் வைரலானது. சமீபத்தில் சனா கான் தனது காதலனை பிரிவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார். மேலும் அந்த நடன இயக்குனர் குறித்த சில திடுக்கிடும் தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சனா கான். சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வர து டிக் கும் இவர் தற்போது தன்னுடைய க வர் ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஓட்டல் அறை ஒன்றில் இடுப்பை காட்டி ஆ ட்டம் போ டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, ” ஓட்டல் அறையில் தனிமையில் இருக்கும் போது எல்லோரும் இதனை நிச்சயமாக செய்வோம்” என கூறியுள்ளார்.