பிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா..?? அந்த அ திர்ஷ்ட்டசாலி யார் தெரியுமா..?? வெளியான திருமண தகவல்..!!

நடிகை அனுஷ்கா, தமிழ் தெலுங்கு என இரண்டிலும் முன்னையில் இருப்பவர், இவர் பிரபல நடிகரை காதலிக்கிறார் என்று கடந்த வருடம் பல கிசு கிசு வந்தது. அதற்க்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மேலும் அஷ்காவின் திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அ டிக்கடி பல  விதமான கேள்விகள் வருகின்றன..

இந்தநிலையில் சமீபத்தில் அனுஷ்கா ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருகிறார் என செய்தி ப ரவி யது. ஆனால் இதை அனுஷ்கா மறுத்தார். தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்தி ப ரவி வருகிறது. ஆனால் அது யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடவில்லை.

இதை பற்றி நடிகை தரப்பு எந்த பதிலும் அளிக்கவில்லை, இன்னும் வரும் நாட்களில் இதற்க்கு தீர்வு கிடைக்கும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஹ்ம்ம் , நடிகர்களின் திருமண வாழ்க்கை பற்றி தான் நம்மளின் தேடல்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.