மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம்! சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா..!! விவசாயத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்…!!
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தாலுகாவுக்குட்பட்டது பாண்டேஸ்வரம் கிராமம். இந்த கிராம ஊராட்சியில் போட்டியிட்ட ரேகா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுநாள் வரை சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது கணவரும் ஒரு சாஃப்ட்வேர் […]