அம்மாடியோ இவ்வளவா?…. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள்…. முதலிடத்தில் யார் தெரியுமா?….!!!!
தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் […]