பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முல்லை…. அடுத்த முல்லை இவங்க தான்?…. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான […]