இதுக்கு பேர் தான் HARDWORK…. வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் பிரபல நடிகை…. செம மாஸ் வீடியோ…..!!!!
மலையாள சினிமாவில் இருந்து பெரும்பாலான நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடித்துக் கொண்டிருக்கின்றன. அதில் சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. […]