பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜி.பி முத்து…. பிள்ளைகளுடன் மகிழ்ந்த தருணம்…. இணையத்தில் வைரலாகும் முதல் வீடியோ….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு புதிய போட்டியாளராக மைனா நந்தினி […]