“Boys எல்லாம் போன எடுங்க உடனே இதை பண்ணுங்க”…. தமிழக அரசின் திட்டம் குறித்து நடிகர் கலையரசன் வெளியிட்ட வீடியோ….!!!!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக பெற்றோர் மாணவர் […]