அம்மாடியோ இதற்கு இத்தனை லட்சமா?…. பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து […]