“இதைவிட வேறென்ன வேணும்”…. அட்லீயின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்கள்….. இதுதான் இப்போ ட்ரெண்டிங்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா […]