மாலத்தீவில் கடலின் நடுவே…. ரசிகர்களை சொக்க வைத்த நடிகை ஸ்ரேயா சரண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், […]