லண்டனில் தவிக்கிறேன்! என் அம்மா பீதியில் உள்ளார்… ஊர் திரும்ப முடியாமல் உள்ள தமிழ்ப்பட நடிகையின் மகள் கவலை.
பிரபல நடிகை ஜெயமாலாவின் மகள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கித் தவிப்பது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ஜெயமாலா. இவர் தமிழில் நடித்த பூக்காரி […]